Delhi CAA protest update | CAA wasn't discussed in Modi Trump meeting

2020-02-26 3,523


#delhi

CAA சட்டம் தொடர்பாக, பிரதமர் மோடியுடன், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆலோசனை நடத்தவில்லை என்று, வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்த்தன் ஸ்ரீங்கலா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Issue of CAA didn’t come up in the meeting. On religious freedom, there was an appreciation on both sides that pluralism and diversity are a common binding factor in both countries.